| Name of Complainant | R.PRABHAKARAN |
| Date of Complaint | June 15, 2023 |
| Name(s) of companies complained against | Jio |
| Category of complaint | Mobile Phone |
| Permanent link of complaint | Right click to copy link |
வணக்கம் ஐயா. நான் திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிறேன். 14/06/2023 இந்த நாளில் எனக்கு அறிமுகம் இல்லாத நபர் யாரோ ஒருவர் என்னுடைய தொலைபேசி எண்ணிற்கு அலைத்து ( bad words )தகாத வார்த்தைகளால் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத நபரின் தொலைபேசி எண்: 9342360113 இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி ஐயா என்னை தொல்லை செய்தது தொடர்பான பதிவு was last modified: June 15th, 2023 by […]
Read More...