Work from home scam

Name of Complainant Selvam
Date of ComplaintAugust 3, 2022
Name(s) of companies complained against
Category of complaint Internet Services
Permanent link of complaint Right click to copy link
Share your complaint on social media for wider reach
Facebooktwitterredditpinterestlinkedinmail
Text of Complaint by Selvam:

Japconv என்ற நிறுவனம் மூலம் போன் அழைப்பு வந்து work from home வேலை இருப்பதாக கூறி ஒரு வாரம் முழுவது வேலை வாங்கிவிட்டு பிறகு உங்களது சம்பளத்தை உங்கள் அக்கவுண்டுக்கு அனுப்ப வேண்டும் என்றால் நீங்கள் 2661 ரூபாய் அனுப்ப வேண்டும் என்றார்கள் பிறகு அனுப்பிய பிறகு மேலும் 6 ஆயிரம் ரூபாய் கேட்டார்கள் நான் முடியாது என்று கூறி நான் அனுப்பிய எனது பணத்தை திரும்ப தருமாறு கேட்டதற்கு தர முடியாது நீ தான் எனக்கு தர வேண்டும் என்று மிரட்டுகிறார்கள் மேலும் எனக்கு தினமும் குறுஞ்செய்தி மூலம் மிரட்டுகிறார்கள் மேலும் என்னிடம் பறித்த எனது பணத்தை மீட்டுத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
இவண் பெயர் அலெக்ஸ் 7799178918

Image Uploaded by Selvam:

Work from home scam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *