Taka Mall loan app illegal

Name of Complainant Joseph
Date of ComplaintFebruary 23, 2023
Name(s) of companies complained against
Category of complaint Cyber Crime
Permanent link of complaint Right click to copy link
Share your complaint on social media for wider reach
Facebooktwitterredditpinterestlinkedinmail
Text of Complaint by Joseph:

ஐயா வணக்கம் பெயர் ஜோசப் போன வாரம் மருத்துவ செலவுக்காக taka Mall loan app மூலம் லோன் எடுத்தேன் அடுத்த வாரம் அந்த லோனை கட்டி விட்டேன் திரும்ப நான் லோன் கேட்கவில்லை என் அக்கவுண்டில் பணத்தை செலுத்தி விட்டனர் அதையும் நான் கட்டி விட்டேன் திரும்பவும் என் அக்கவுண்டில் பணத்தை செலுத்தி விட்டனர் நான் லோன் வேணான்னு என கூறி இப்போவே அக்கவுண்டில் பணத்தை போட்டுவிட்டு என்னை கட்ட சொல்லி மிரட்டுகிறார்கள் அதையும் நான் கட்டி விட்டேன் இப்போது என்னை போன் செய்து மிரட்டல் விடுகிறார்கள் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு ஜோசப்

Image Uploaded by Joseph:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *