| Name of Complainant | Rio dinesh |
| Date of Complaint | February 12, 2025 |
| Name(s) of companies complained against | Primeaudios.com |
| Category of complaint | Internet Services |
| Permanent link of complaint | Right click to copy link |
வணக்கம் ஐயா நான் ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தோம் அந்த ஆர்டரில் உள்ள பொருட்கள் இல்லை ஐயா நான் செய்த ஆர்டர் வேற ஒன்று இதில் வந்த ஆர்டர் வேற ஒன்று இதில் நியூஸ் பேப்பர் வைத்து மடித்து டெலிவரி செய்துள்ளார்கள் ஐயா தயவு செய்து இந்த கம்ப்ளைன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆடர் செய்து தேதி( 17/1/2025) வந்த தேதி (22/1/2025) வந்தது இந்த நம்பர் invoice no 🙁 PAS19238) நான் ஆர்டர் செய்தது வேற நம்பர் […]
Read More...