| Name of Complainant | மகேந்திரன் |
| Date of Complaint | April 17, 2022 |
| Name(s) of companies complained against | Flipkart |
| Category of complaint | E-Com & Retail |
| Permanent link of complaint | Right click to copy link |
ஐயா வணக்கம், நான் வாங்கிய குளிர்சாதனப் பெட்டியின் விலை ரூபாய் 19490.என்னிடம் திரும்ப பெற்ற பிறகு நான் செலுத்திய தொகையை விட எனக்கு 2660 ரூபாய் குறைவாக உள்ளது.இதனால் நான் மிகுந்த மனவேதனையில் உள்ளேன்.எந்த ஒரு உதவியாளர்கள் யாரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த நிர்வாகம் சரியில்லை. 2660ரூபாய் பணம் திரும்ப பெறுவதில் சிக்கல் was last modified: April 17th, 2022 by Consumer Court
Read More...