Sales car in army man thief scam

Name of Complainant Gokulavanan
Date of ComplaintNovember 20, 2022
Name(s) of companies complained against
Category of complaint Internet Services
Permanent link of complaint Right click to copy link
Share your complaint on social media for wider reach
Facebooktwitterredditpinterestlinkedinmail
Text of Complaint by Gokulavanan:

நேற்று நன் கார் வாங்கும் விஷயமாக ஒரு ராணுவ அதிகாரியிடம் பேசினேன். அவர் அப்போது கார் என்னிடம தான் உள்ளது என்றார்.நான் வாங்குவதற்காக பணம் சம்மந்தமாக விசாரித்தேன்.அப்போது அவர் ராணுவ ட்ராண்ஸ்போர்டில் அனுப்புகிறேன் என்று கூறினார்.நானும் சரி என்றேன்.அவர் என்னிடம் முதலில் 5000ரூபாய் அனுப்ப சொன்னார்.நான் இல்லை முதலில் கார் வந்த பிறகு நான் தருகிறேன் என்றேன்.அவர் சரி என்று சொல்லி விட்டு இன்று காலை மற்றொருவர் அழைத்து இராணுவ ட்ராண்ஸ்போர்டில் இருந்து பேசுகிறேன் நீங்கள் 36400 செலுத்துங்கள் நான் உங்கள் வீட்டு முகவரிக்கு காரை எடுத்து வருகிறேன் என்றார்.நானும் 36400 செலுத்த சொன்னார்.நானும் செய்தேன்.மறுபடியும் அழைத்து 36000 தனியே 400 தனியே அனுப்ப சொன்னார்.இல்லை முதலில் அனுப்பிய பணத்தை திரும்ப செலுத்த சொன்னேன்.ராணுவ விதிமுறை படி நீங்கள் முழுமையாக செலுத்திய பிறகு தான் கார் மற்றும் பணம் உங்களிடம் வரும் என்றார்.மீண்டும் பணம் கேட்டதற்கு 3 மாதம் ஆகும் என்றார்.எனவே இது ஒரு மோசடியாக இருக்குமோ என்று உணர்ந்தேன்.
வங்கி கணக்கு தகவல்
AC number
056510107376
IFSC code. IPOS0000001
SUMIT KUMAR
BANK NAME INDIA POST PAYMENT BANK

Image Uploaded by Gokulavanan:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *