Please help me refund my amount

Name of Complainant Nivetha
Date of ComplaintApril 22, 2025
Name(s) of companies complained against
Category of complaint Investments
Permanent link of complaint Right click to copy link
Share your complaint on social media for wider reach
Facebooktwitterredditpinterestlinkedinmail
Text of Complaint by Nivetha:

ஆன்லைன் பார்ட் டைம் சொல்லி ஜாயின் பண்ண சொன்னாங்க பண்ண ஃபர்ஸ்ட் 20 டாஸ்க் கொடுத்தாங்க 20 டாஸ் கம்ப்ளீட் பண்ணதுமே. 350 ரூபாய் ரீபண்ட் பண்ணிட்டாங்க நெக்ஸ்ட் டே டாஸ்க் கம்ப்ளீட் பண்ண சொன்னாங்க பண்ணிட்டே இருக்கும்போது நடுவுல வந்து ஃபண்டு நீங்க ஆட் பண்ணனும் இந்த மாதிரி ட்ரேட் பண்ற மாதிரி இருக்கும் அதுல பண்ணினா பிராஃபிட் வந்து உங்களுக்கு ரிட்டர்ன் கொடுத்துருவோம்னு சொல்லி சொன்னாங்க ஃபர்ஸ்ட் டே நான் பண்ணல அதுக்கு அடுத்த அப்டேட் ப்ரூஃப் எல்லாம் சென்ட் பண்ணாங்க ஓகே ட்ரஸ்டபிள் நினைச்சு நான் பண்ணேன் ஆனா ரெண்டு டாஸ்க் அப்புறம் ஃபர்ஸ்ட் டாஸ்க் ஆயிரம் ரூபா சொன்னாங்க ரெண்டாவது டாஸ்க் ல 2000 ரூபா 3வது டாஸ்க் அப்ப பாத்தீங்கன்னா, 12,000 இன்வெஸ்ட் பண்ணா தான் நீங்க இதுக்கு முன்னாடி பண்ண இன்வஸ்மெண்ட் ப்ராபிட் எல்லாம் உங்களுக்கு ரீபண்ட் கொடுப்போம் இல்லாட்டி கொடுக்க மாட்டேன்னு சொல்லி கம்ப்ளைன்ட் பண்றாங்க.

Image Uploaded by Nivetha:

Please help me refund my amount

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *