Non-delivery my order

Name of Complainant Arul A
Date of ComplaintJanuary 23, 2023
Name(s) of companies complained against
Category of complaint Internet Services
Permanent link of complaint Right click to copy link
Share your complaint on social media for wider reach
Facebooktwitterredditpinterestlinkedinmail
Text of Complaint by Arul A:

நான் Amazon ல் HP pendrive ஆர்டர் செய்தேன், எனது ஆர்டர் 13 ஜனவரி 2023 அன்று டெலிவரி செய்யப்பட்டதாக காட்டுகிறது. ஆனால் எனக்கு pendrive இன்னும் கிடைக்கவில்லை.இது தொடர்பாக Amazon customer care அதிகாரிகளிடம் பேசினேன் அவர்கள் ஜனவரி 22ம் தேதிக்குள் யார் டெலிவரி செய்தார்கள் என்று விசாரித்து. Pendrive அல்லது பணத்தை திரும்ப தருவதாக சொன்னார்கள்.
ஆனால் இன்று 23 ஜனவரி 2023, customer care அதிகாரியிடம் பேசினேன், அவர்கள் சரியான பதில் கூறாமல் எனது phone call ஐ துண்டித்து விட்டார்கள்.
இந்த செயல் எனக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

Image Uploaded by Arul A:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *