NIELIT Task Team Fraud sheat to money

Name of Complainant Vijayalakshmi B
Date of ComplaintNovember 6, 2023
Name(s) of companies complained against
Category of complaint Cyber Crime
Permanent link of complaint Right click to copy link
Share your complaint on social media for wider reach
Facebooktwitterredditpinterestlinkedinmail
Text of Complaint by Vijayalakshmi B:

எனது பணம் 30000 ரூபாவை ஏமாற்றி விட்டனர் பகுதி நேரம் வேலை எனக் கூறி Task கொடுத்து 1, 2, 3, 4, Task கொடுத்து 1 Task முடித்தால் 50 ரூபாய 4 Task 200 ரூபாய் எனக்கு கூறினார்கள் நானும் நம்பினேன் பிறகு UPI யில் 1000 ரூபாய செலுத்துங்கள 2 மடங்காக வரும் என கூறி 2 Task கொடுத்தனர் நானும் முடித்தேன UPI Task 2 என கூறிவிட்டு என்னை முதலில 1000 பிறகு 4000 மொத்த ரூபாயும் கமிஷனோடு பெற்றுகொள்ளலாம் என கூறி 30000 முதலீடு பன்னுகள் மொத்தமாக வாங்கிகொள்ளலாம் என கூறினர் பின்பு 70000 முதலீடு பன்னுகள் என கூறினர் நான் அவ்வளவு காசு இல்லை என கூறியதும் உடனே எப்பொழுது அந்த 70000 ரூபாய Task நிறைவுறுகிறதோ அப்பொழுது மொத்தமாக தருகிறோம் என கூறி என்னிடம் 30000 ரூபாய் மோசடி செய்துவிட்டனர் எனது பணத்தை மீட்டு கொடுக்குமாறு தங்களை வேண்டி கேட்டுகொள்கிறேன்.

Image Uploaded by Vijayalakshmi B:

NIELIT Task Team Fraud sheat to money

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *