| Name of Complainant | Sankar S |
| Date of Complaint | November 10, 2023 |
| Name(s) of companies complained against | FLIPKART PAY AND IDFC bank |
| Category of complaint | Banking |
| Permanent link of complaint | Right click to copy link |
நான் ஃப்ளிப்கார்ட் பே 2019 ல இருந்து பயன்படுத்தி வருகிறேன்.இது IDFC BANK லிங்க் என்னோட லிமிட் 25000 ஆனால் எந்த ஒரு கடனும் இல்லை அனைத்தும் தவறாமல் செலுத்தி விட்டேன்.தற்போது என்னோட CIBIL மதிப்பெண்ணில் written off என்றும் personal loan என்றும் பதிவிட்டுள்ளார்கள் இது மிகவும் தவறான ஒன்று Flipkart pay later and Idfc bank was last modified: November 10th, 2023 by Consumer Court
Read More...