Battery and Starting Problem

Name of Complainant Nandhini S
Date of ComplaintApril 26, 2024
Name(s) of companies complained against
Category of complaint Internet Services
Permanent link of complaint Right click to copy link
Share your complaint on social media for wider reach
Facebooktwitterredditpinterestlinkedinmail
Text of Complaint by Nandhini S:

நான் ஹோண்டா ஆக்டிவா எச் ஸ்மார்ட் வண்டியை 2023 ம் வருடம் வாங்கினேன். தற்பொழுது வரை 6 முறை பேட்டரி பிரட்சனை வந்து விட்டது. இன்று நான் என் பணியை முடித்து விட்டு வந்து கொண்டிருந்த பொழுது எந்த விதமான முன்னெச்சரிக்கையுடன் இல்லாமல் வண்டி தானாகவே ஆஃப் ஆகி விட்டது. இந்த வண்டியின் மீதும் வண்டி நிறுவனத்தின் மீதும் இருந்த நம்பிக்கை குறைந்து விட்டது.

Image Uploaded by Nandhini S:

Battery and Starting Problem

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *