Name of Complainant | |
Date of Complaint | January 22, 2023 |
Name(s) of companies complained against | Amazon |
Category of complaint | E-Com & Retail |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
வணக்கம்
நான் ராம்குமார்.கயத்தார் பகுதில் வாசித்து வருகிறேன்.பின் -கோடு 628952.இந்த பகுதிகான amazon easy store franchise எடுத்து நடத்தி வாந்தேன்.இதற்கு 20000 ரூபாய் பணன் செலுத்தி உள்ளேன்.இப்போது எனக்கு அவர்கள் வழங்கிய id and password வேளை செய்யவில்லை.எனக்கு zonal manager என அறிமுகம் அன நபர் போன் செய்தலும் எடுக்கவில்லை.அவர் போன் நம்பர்-9500521001 பெயர்-ரியக்ஷ். நான் மிகுந்த மனவேதனையில் உள்ளேன்.ஏமாற்றம் அடைந்தாக எனக்கு தொன்றும் காரணத்தினால் எந்த புகார் செய்கிறேன்.எனக்கு சரியான விளக்கம் கொடுக்குமாறு கெட்டுகொள்கிறேன்.