airtel postpaid

Name of Complainant Aasaithambi .M
Date of ComplaintOctober 17, 2020
Name(s) of companies complained against
Category of complaint Internet Services
Permanent link of complaint Right click to copy link
Share your complaint on social media for wider reach
Facebooktwitterredditpinterestlinkedinmail
Text of Complaint by Aasaithambi .M:

ஐயா! வணக்கம் என்னுடைய postpaid number 9500185141 நான் கடைசி தவனணயாக 870 RS bill வந்தது நான் customer care call செய்து bill details விசாரித்தபோது late payment charge உள்ளதாகவும் நான் கேட்டுக்கொண்டதன் பேரில் 645 RS சேலுத்தும்மாறு சொன்னதால் நான் 645 RS யை ஜுலை மாதம் 3 தேதி 200 rs, 5 தேதி 645 RS செலுத்தினேன்.இது மே மாதம் மற்றும் ஜூன் மாதம் bill ஆகும். அடுத்த bill லூம் 800 RS வந்ததால் நான் customer care. call செய்து கேட்ட போது அவர்கள் சரியான பதில் சொல்லாம் 40 minis 30 minis. மேலாக பலமுறை காத்திருக்க வைத்து மணஉலச்சல் செய்தனர் . ஆனால் ஜூலை மாதம் bill மட்டும தான் வரவேண்டிய bill . தகவல் சரியாக சொல்லாம் போனது customer care.  விசாரனை செய்யும் படி கேட்டு கொள்கிறேன்.

Image Uploaded by Aasaithambi .M:

airtel postpaid

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *