Name of Complainant | |
Date of Complaint | April 14, 2022 |
Name(s) of companies complained against | Flipkart |
Category of complaint | E-Com & Retail |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
நான் திருப்பி அனுப்பிய குளிர்சாதனப் பெட்டிக்கு எனக்கு வழங்கப்பட வேண்டிய தொகையானது ரூ19490 இதில் ரூ 16830 மட்டுமே எனது வங்கி கணக்கில் வழங்கப்பட்டுள்ளது மீதமுள்ள 2660ரூபாய் எனக்கு வழங்கப்படவில்லை இதற்காக 1மாதம் நான் புகார் செய்தும் பலனில்லை மன உளைச்சலை மட்டுமே சந்தித்து உள்ளேன்.விரைவில் எனது புகார் சரிபார்ப்பு செய்து அதற்குரிய பரிசீலனை செய்து தருமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Image Uploaded by மகேந்திரன்: