Name of Complainant | |
Date of Complaint | January 31, 2020 |
Name(s) of companies complained against | Vodafone |
Category of complaint | Internet Services |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
எனது பெயர் ராஜா நான் திருநெல்வேலி யில் வசிக்கிறேன்…வோடபோன் நெட்வொர்க் மிகவும் மோசமாக உள்ளது.இதனை ஏற்கனவே புகார் செய்துள்ளேன். நான் புகார் செய்து இன்றுடன் 27 நாட்கள் முடிந்தது இன்னும் பிரச்சனை சரிசெய்யப்படவில்லை
- முடியாதென்றால் இழுத்துமுட வேண்டியதான எதுக்கு மக்களை இப்படி இன்னல்களுக்கு தள்ளுகிறீர்கள்…
- என் போன் நம்பர் 9688283115
- நான் இரவில் வீட்டில் இருக்கும் போது யூடியூப் பார்ப்பேன் அப்போது டேட்டா வேகமாக கிடைக்கிறது சீக்கிரம் தீர்ந்தும் விடுகிறது…
- ஆனால் வங்கி சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு உபயோகிக்கும் போது நெட் வேலை செய்வதே இல்லை…
- பின் எதற்கு மக்களை ஏமாற்றும் விளம்பரம்.
- அதிக கட்டணம்