கடன் முடித்தல் சான்றிதழ் வேண்டி புகார்

Name of Complainant Sathipriya
Date of ComplaintJanuary 8, 2023
Name(s) of companies complained against
Category of complaint Internet Services
Permanent link of complaint Right click to copy link
Share your complaint on social media for wider reach
Facebooktwitterredditpinterestlinkedinmail
Text of Complaint by Sathipriya:

நான் தனியார் கடன் கொடுக்கும் செயலி மூலம் ரூ.5000 வாங்கினேன் அதனை நீண்ட மாதங்களுக்கு பிறகு மொத்தமாக திருப்பி செலுத்தி விட்டேன் இருப்பினும் அந்த நிறுவனத்தில் இருந்து இன்றுவரை கடன் முடித்த சான்றிதழ் வழங்கவில்லை அதனால் நான் வேறு எந்த வங்கியிலும் கடன் பெற முடியவில்லை எனவே அந்த சான்றிதழ் அந்த நிறுவனம் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். என்று புகார் மூலம் தெரிவித்து கொள்கிறேன்.

Image Uploaded by Sathipriya:

கடன் முடித்தல் சான்றிதழ் வேண்டி புகார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *