Name of Complainant | |
Date of Complaint | May 20, 2023 |
Name(s) of companies complained against | Platinum Enterprise |
Category of complaint | Investments |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
Platinum enterprise work from home iam searching for work frome .and contact to my number hardship sharma work details whatspa share to typing work 400 pages 5 days complete joing registration fees 7,100 rs and notcomplete work you register amount you send. என வேளையில் join செய்ய என்னுடய details voter Id proof அனைத்தயும் வாங்கி கொண்டார் ஒரு link அனுப்பி வைத்தார் அதில் உள்ளே சென்று வேளை செய்ய வேண்டும் என whatsapp ல் அனுப்பி வைத்தார் நான் அதை open செய்தி டய்ப் செய்ய தொடங்கினென் பின்பு சில சந்தேகம் கேட்க அழைத்த போது எனக்கு பதில் அளிக்கவில்லை அவர் அனுப்பிய link என்னிடம் இல்லை அதனால் வேளை தோடர முடியவில்லை இதன் காரணமாக இப்போது என்னிடம் registration fees கட்டுமாறு மிரட்டுகின்றனர் கட்டவில்லை என்றால் வழக்கு தொடரப்படம் நீதிமன்றம் செல்ல நேரிடும் என மிரட்டுகின்றனர் அதிகபடியான பணம் கேட்கின்ரனர்
Image Uploaded by Bhakyalakshmi: