Name of Complainant | |
Date of Complaint | December 27, 2020 |
Name(s) of companies complained against | Airtel |
Category of complaint | Cyber Crime |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
வணக்கம்
தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டம்,634703
எங்களிடம் TOWER அமைத்து தருவதாக கூறி கடந்த 25/05/2019 ஆம் ஆண்டு செய்தி அனுப்பினார் அதனைத் தொடர்ந்த நாங்கள் 7303218020 இந்த எண்னுக்கு அழைத்து பேசினோம் அவர்கள் முதல் தவணையாக 3500 வங்கி கணக்கில் பெற்றுக்கொண்டனர் பிறகு 10/06/2019 அன்று 28500 பெற்றுக்கொண்டனர், வங்கி பெயர் INDIAN BANK, கிளை RANI BAGH, DELHI, A/C NUMPER: 6684596736, NAME OF A/C HOLDER, BABU
எங்களது கைபேசி எண்:7010094009
தயவு செய்து எங்களது பணத்தை திருப்பி பெற்றுக்கொண்டுமாரு கேட்டுக்கொள்கிறோம்
நன்றி வணக்கம்
Image Uploaded by PERUMAL KARUPPANAN: