Theartening by phone

Name of Complainant Kesavaraj
Date of ComplaintFebruary 7, 2021
Name(s) of companies complained against
Category of complaint Mobile Phone
Permanent link of complaint Right click to copy link
Share your complaint on social media for wider reach
Facebooktwitterredditpinterestlinkedinmail
Text of Complaint by Kesavaraj:

91 95979 05782 +91 95970 55753 from this two no thertening call came details below in tamilவணக்கத்திற்குரிய ஐயா அவர்களுக்கு எனது பெயர் வினோதினி எனது கணவர் பெயர் கேசவராஜ் எனது கணவர் பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார் தற்போது நாகர்கோவிலில் பணியில் உள்ளார் ஏற்கனவே சீர்காழியில் பிரிவு இரண்டில் உதவி பொறியாளராக பணியாற்றியபோது அவர்களிடம் லஷ்கர் ஆக பணியாற்றிய கஜேந்திரன் மற்றும் ஜெயசீலன் ஆகியோர் எனது தொலைபேசியில் அழைத்து தகாத வார்த்தைகளில் பயன்படுத்தி என்னை மிரட்டுகிறார்கள் நான் இல்லாத போது எனது சீர்காழி வீட்டில் வந்து இரண்டு நபர்களும் மிரட்டி விட்டு சென்றுள்ளார்கள் இவர்கள் இருவரும் பேசிய ஆடியோ பதிவு என்னிடம் உள்ளது அதில் என்னையும் எனது கணவரையும் தகாத முறையில் திட்டுவது மட்டுமில்லாமல் எனது கணவரை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள் எனக்கு சீர்காழி வருவதற்கு மிகவும் அச்சமாக உள்ளது எனவே உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

Image Uploaded by Kesavaraj:

Theartening by phone

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *