TFG service pvt ltd ( learn earn)

பணம் கேட்டு மிரட்டுகிறார்கள்

Name of Complainant Narendhar
Date of ComplaintOctober 12, 2023
Name(s) of companies complained against
Category of complaint Cyber Crime
Permanent link of complaint Right click to copy link

நான் learn earn இதில் பணம் செலுத்தாமல் இலவசமாக ஆன்லைன் வேலையைப் பற்றி பேசியிருந்தேன் அதன் பின் ஏழு நாட்கள் கழித்து ஒருவர் என்னை தொடர்பு கொண்டு நீங்கள் ஏழாயிரம் பணம் செலுத்த வேண்டும் என்றும் பணம் செலுத்தாவிட்டால் உன்னை விடமாட்டேன் என்று மிரட்டுகிறார்கள் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள் was last modified: October 12th, 2023 by Consumer Court

Read More...