Kavin balaji indane gramin vitrak. Gas distributors

Cylinder delivery over charging

Name of Complainant Rajakumar
Date of ComplaintApril 13, 2020
Name(s) of companies complained against
Category of complaint Corruption
Permanent link of complaint Right click to copy link

சிலிண்டர் டெலிவரியின் போது பில்லிற்குமேல் பணம் கட்டாயமாக வசூலிக்கிறார்கள் கொடுக்க மறுக்கும்போது சிலிண்டரை கம்பெனியில் வந்து பெற்றுகொள்ளுமாரும் அல்லது வேறு நிறுவனத்திற்கு கேஸ் இணைப்பை மாற்றிகொள்ளுமாரும் டெலிவரிபாய்கள் மிரட்டுகிறார்கள் இதுபற்றி அந்த ஏஜென்சியிடம் புகார் அளித்தும் எந்த பயனுன்மில்லை ஆகையால் அந்த ஏஜென்சி மீதும் டெலிவரிபாய்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். Cylinder delivery over charging was last modified: April 21st, 2020 by Consumer Court

Read More...