Karthis e comerce prvt ltd

Cashcredit loan fake message

Name of Complainant Mahalakshmi
Date of ComplaintOctober 15, 2022
Name(s) of companies complained against
Category of complaint Internet Services
Permanent link of complaint Right click to copy link

நான் எந்த லோன் வாங்கவில்லை. ஆனால் நான் லோன் வாங்கியதுபோல் எனக்கு குறுந்செய்தி அனுப்பி தொந்தரவு செய்கின்றனர். பின்னர் எனக்கு என் குடும்பத்திற்கு அனுப்புவதாக செய்தி அனுப்புகின்றனர் நீங்கள் இதிலிருந்து விடுபட பாதுகாப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறேன். Cashcredit loan fake message was last modified: October 15th, 2022 by Consumer Court

Read More...