Name of Complainant | சாந்தினி |
Date of Complaint | July 15, 2023 |
Name(s) of companies complained against | வேலை தேடுவோர் |
Category of complaint | Internet Services |
Permanent link of complaint | Right click to copy link |
நான் ஒரு இணையத்தளத்தில் வேலை தேடினேன் அப்போது அந்த இணையதளம் வழியாக ஒரு வேலை வந்தது நான் அதில் சேர ஆதார் கார்டு தந்தேன் ஆனால் அவர்களின் அக்ரஇமஎண்டஇல் வேலை முடியவில்லை என்றால் பணம் கட்ட வேண்டும் என்று இருந்ததால் நான் கையெழுத்து போடவில்லை ஆனாலும் எனக்கு *அன்புள்ள வேட்பாளர்* குஜராத்தின் சூரத் அமர்வு நீதிமன்றத்திலிருந்து இங்கு வழக்கறிஞர் *அபினவ்*. நிறுவனத்தின் சேவைக் கட்டணங்களைச் செலுத்தாததால், ஒப்பந்தத்தை மீறியதால் உங்களுக்கு எதிராக IPC SEC *73,74,75* சட்டப்பூர்வ […]
Read More...