smart credit loan app harassment

Name of Complainant Sivakumar
Date of ComplaintApril 16, 2023
Name(s) of companies complained against
Category of complaint Cyber Crime
Permanent link of complaint Right click to copy link
Share your complaint on social media for wider reach
Facebooktwitterredditpinterestlinkedinmail
Text of Complaint by Sivakumar:

Smart credit ஏப்பில் மருத்துவ செலவுக்காக நுழைந்தான் karta loan and loan guru 1 loan பதிலாக இரண்டு லோன் சமர்ப்பித்தான் 3600 லோன் என்றும் 2200 account LA இணைத்தான் இவர்கள் பணம் போட்ட நாளில் இருந்து வாட்ஸ்அப் பில் தொந்தரவு தற்பொழுது எனது படத்துடன் பெண்ணின் ஆபாச படங்களை அனுப்பி டார்ச்சர் செய்கிறார்கள் எனது நண்பருக்கும் மற்றும் என் அப்பாவிற்கும் அனுப்பி விட்டார்கள் என்னால் தற்பொழுது பணம் கட்ட இயலாது மே மாதம் 2 தேதி காணமுடியும் அதற்குள் இவர்களின் ஆட்டம் பயங்கரமானதாக இருக்கும் இதை நிருத்துவது எப்படி

Image Uploaded by Sivakumar:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *