Name of Complainant | |
Date of Complaint | September 14, 2022 |
Name(s) of companies complained against | Bajaj finserv |
Category of complaint | Mobile Phone |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
நான் செப்டம்பர் 1 ம் தேதி 7811916773 bajaj finserve upi மூலமாக recharge செய்திருந்தேன் ஆனால் இந்த எண்ணுக்கு recharge ஆகவில்லை எனக்கும் பணம் திருப்பி தரவில்லை நான் இதை bajaj mail அனுப்பியிருந்தேன் ஆனால் அவர்கள் recharge வெற்றிகரமாக செய்யப்பட்டது என்று என்னக்கு ஒரு transection id கொடுத்து நீங்கள் உங்கள் service provider(airtel)கேளுங்கள் என்ற நானும் அவர்கள் கூறியபடி கேட்டேன் ஆனால் அவரகள் இந்த id எங்களுக்கு எந்த ஒரு பணமும் வரவில்லை என்று கூறிவிட்டார்கள் அது போக நீங்கள் உங்கள் bajaj இடம் கேளுங்கள் என்றார் ஆனால் என்னக்கு இருவரும் பணத்தை திருப்பித்தர வில்லை எனவே என் பணத்தை திருப்பி தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இதனுடன் நான் airtel பேசிய ஆடியோ ஆதாரத்தை அனுப்பியுள்ளேன்
Image Uploaded by sundar: