Name of Complainant | |
Date of Complaint | October 26, 2022 |
Name(s) of companies complained against | |
Category of complaint | Mobile Phone |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
நான் பிலிப்கார்ட்டில் செப்டம்பர் 22ஆம் தேதி 1077 ரூபாய் கிராசரி கூடை ஒன்றை ஆர்டர் செய்தேன். அதன் டெலிவரி டேட் செப்டம்பர் 25 ஆகும் ஆனால் செப்டம்பர் 25ஆம் தேதி எனக்கு டெலிவரி ஆகவில்லை நான் பிலிப்கார்ட் கஸ்டமர் கேருக்கு கால் செய்து கேட்டபோது அக்டோபர் ஏழாம் தேதி டெலிவரி ஆகும் என்று அவர்கள் பதில் அளித்தனர் ஆனால் அக்டோபர் 7ஆம் தேதியும் எனக்கு டெலிவரி ஆகவில்லை நான் திரும்பவும் flipkartக்கு கால் செய்து கேட்டபோது அவர்கள் உங்களது ஆர்டர் அக்டோபர் 10ஆம் தேதி டெலிவரி ஆகும் நீங்கள் காத்திருக்கவும் என்று கூறினார்கள் நான் திரும்பவும் காத்திருந்தேன் ஆனால் பத்தாம் தேதியும் எனக்கு டெலிவரி ஆகவில்லை நான் திரும்பவும் flipkart கஸ்டமர் கேர் 24×7 கால் செய்த போது அவர்கள் என்னிடம் தற்போது உங்களது ஆர்டர் ஷிப்பிங் ஏதோ பிரச்சனை இருக்கிறது அதனால் நீங்கள் உங்கள் ஆர்டரை கேன்சல் செய்யுங்கள் என்று கூறினார்கள் அவர்கள் காலை கட் செய்து விட்டு நான் என்னுடைய தரப்பில் இருந்து ஆர்டரை கேன்சல் செய்தேன் என்னால் கேன்சல் செய்ய முடியவில்லை திரும்பவும் flipkartிற்கு கால் செய்தேன். கால் செய்து என்னுடைய தரப்பில் இருந்து ஆர்டரை கேன்சல் செய்ய முடியவில்லை என்று கூறினேன் அவர்கள் சரி நாங்கள் செய்து பார்க்கிறோம் என்று கூறினார்கள் அவர்களாலும் அதை கேன்சல் செய்ய இயலவில்லை அதனால் நாங்கள் உங்களது பிரச்சினையை பதிவு செய்கிறோம் இதற்கு அதற்கான துறையில் இருந்து உங்களுக்கு கால் செய்து உங்களது பிரச்சனைகளை அவர்கள் சரி செய்வார்கள் என்று கூறினார்கள் ஆனால் அது போன்ற எந்த ஒரு காலும் எனக்கு வரவில்லை திரும்பவும் நான் பிளிப்கார்டிற்கு கால் செய்தேன் எனது பிரச்சனை தீரவில்லை திரும்பவும் நான் பிளிப்காட்டிற்கு கால் செய்தேன் எனது பிரச்சனை தீரவில்லை இப்படியே போன மாதம் 25ஆம் தேதியிலிருந்து இந்த மாதம் 24 ஆம் தேதி வரை நான் திரும்பத் திரும்ப கால் செய்து கொண்டே இருக்கிறேன் எனது பிரச்சனை இதுவரையும் தீரவில்லை இடையில் அதை தரப்பான டீமிலிருந்து உங்களுக்கு கால் செய்வார்கள் நீங்கள் அந்த காளை அட்டென்ட் செய்து உங்கள் ஆர்டரை கேன்சல் செய்யவும் ரீபண்ட் தொடர்பாகவும் பதிலளிக்க வேண்டும் என்று கூறினார்கள் அவ்வாறு நான் இரு முறை கூறியிருந்தேன் அவர்கள் ஆங்கிலத்தில் பேசினார்கள் எனக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரியாது நான் தமிழில் பேச விரும்புகிறேன் என்று கூறினேன் அவர்கள் சரி தமிழில் பேசும் தரப்பினை உங்களிடம் அழைக்க சொல்கிறோம் என்று கூறினார்கள் ஆனால் அவர்கள் அவ்வாறு அழைக்கவில்லை திரும்பவும் நான் பிலிப்காட்டிற்கு கால் செய்தேன் கால் செய்து இவ்வாறு இங்கிலீஷ் அல்லது ஹிந்தியில் மட்டும் பேசுகிறார்கள் என்று கூறினேன் அவர்கள் நீங்கள் தயவு செய்து காலை பேசவும் அதை நிகராக இருக்க வேண்டாம் நிராகரிப்பதால் கூட உங்களது கேன்சல் மற்றும் ரீபண்ட் பிராப்ளம் சரி செய்யாமல் உள்ளது என்று கூறினார்கள் அதனால் அவர்கள் ஆங்கிலத்தில் பேசும் காலையும் நான் ஒப்புக்கொண்டேன் ஒப்புக்கொண்டு பேசினேன் பேசிய போது அவர்கள் 24 மணி நேரத்தில் உங்கள் ஆல்ட்ரை நான் கேன்சல் செய்து விடுகிறேன் உங்களுக்கு வரும் என்று கூறினார்கள் ஆனால் இப்பொழுதும் என்னோட அவர்கள் அது மாதிரி சொல்லி ஏழு நாட்கள் ஆகியும் எனக்கு ரீபண்ட் வரவில்லை திரும்பவும் நான் இருக்கு கால் செய்தேன் திரும்பவும் அது மாதிரியான கால் வரும் என்று கூறினார்கள் திரும்பவும் அதுபோல கால் வந்தது திரும்பவும் நான் கூறினேன் அவர்களும் 24 மணி நேரத்தில் உங்களது பணம் ஆர்டரை கேன்சல் செய்துவிட்டு பணத்தை திரும்ப தருவார்கள் என்று கூறினார்கள் ஆனால் திரும்பவும் 6 7 நாட்கள் ஆகிவிட்டன இதுவரை எனக்கு எந்த ஒரு மெசேஜும் வரவில்லை நான் மறுபடியும் ப்ளிப்கார்ட் 24x கால் பண்ணி ஹையர் ஆபீஸ் இடம் கால் சேர்க்க சொல்லி அவர்களிடம் பேசி அவர்கள் கால் பாதையில் கட்டாகி திரும்பவும் 24/7 கால் பண்ணி எனக்கு ஐயர் ஆபிஸர் லைன் எனக்கு கிடைக்கவில்லை திரும்பவும் நான் காட்டிற்கு கால் செய்தேன் இரண்டு மணி நேரம் கழித்து கால் செய்யவும் என்று கூறினார்கள் நான் திரும்பவும் இரண்டு மணி நேரம் கழித்து கால் செய்தேன் திரும்பவும் எனக்கு லைன் கிடைக்கவில்லை திரும்பவும் 26ம் தேதி நான் கால் செய்தேன். இப்பொழுதுதான் எனக்கு ஹையர் ஆபீஸ் லைன் கிடைத்தது அவரிடம் பேசினேன் அவர் தான் எனக்கு இந்த ஐடியை கம்ப்ளைன்ட் செய்யும் ஐடியை கொடுத்து இதில் என்னை கம்ப்ளைன்ட் செய்ய சொன்னார் நான் இப்பொழுது கம்ப்ளைன்ட் செய்துள்ளேன் தயவுசெய்து ஒரு மாதங்களாக நான் கால் செய்து கொண்டிருக்கிறேன் எனது பிரச்சனையை சரி செய்யவும் நான் எந்த ஒரு ஆர்டரையும் என் கையில் வாங்கவில்லை அது தங்களுக்கே தெரியும் ஏனென்றால் எனது ஆர்டர் இருந்து ஸ்கிப்பிங் இடைப்பட்ட நிலையிலே இருக்கிறது ஸ்கிப் ஆக சிறப்பாகவே இல்லை இப்ப ஆனால் தானே என் கைக்கு வர முடியும் ஆனால் நான் கூகுள் பேவில் 177 ரூபாய் செலுத்தி இருக்கிறேன் அது தாங்களுக்கும் தெரிந்தது என்னுடைய அக்கவுண்ட்டை சரி செய்து பார்த்தால் உங்களுக்கு தெரியும் தயவுசெய்து என்னுடைய 177 ரூபாய் பணத்தை என்னிடம் கொடுத்து விடுங்கள் இல்லை என்றால் என் ஆர்டரை எங்கிருக்கிறது என்று கண்டுபிடித்து அந்த ஆடையாவது என் கையில் கொடுத்து விடுங்கள் இதற்கு மேல் என்னால் உங்களுடன் போராட முடியவில்லை இதற்கு மேலும் நீங்கள் என் பணத்தை தராவிட்டால் நான் எனக்குத் தெரிந்த வக்கீலின் மூலம் எனக்கு எந்த பணமும் வராவிட்டாலும் பரவாயில்லை இதுபோன்ற சூழ்நிலையில் வேறு யாரும் தள்ளப்படக்கூடாது என்பதற்காக நான் எனக்குத் தெரிந்த வக்கீலின் மூலம் உங்கள் மீது வழக்கு தொடக்க வேண்டியது இருக்கும் தயவு செய்து என்னுடைய பணத்தை கொடுத்து இதுவரை நான் பிலிப்கார்ட்டின் பொருட்கள் வாங்கியிருக்கிறேன் திரும்ப ரிட்டன் செய்திருக்கிறேன் ஒரு முறையும் எனக்கு இப்பாரு நடந்ததில்லை அனைத்து முறையும் flipkartிற்கு நான் 100 மதிப்பெண்களை கொடுப்பேன் ஏனென்றால் அவர்களது சேவை அவ்வளவு நன்றாக இருக்கும் இதுவே முதல்முறை எனது பணத்தைப் பெற்றுக் கொண்டு எனது ப்ராடக்ட்டையும் கொடுக்காமல் எனது பணத்தையும் கொடுக்காமல் என்னை அலைய விடுகிறார்கள் இந்த முறையை நான் என் மனதை பெற்று விட்டால் நான் பயம் இல்லாமல் அடுத்த முறை ஷாப்பிங் செய்வேன் நான் இந்த பொருளை பிரச்சனை வந்ததிலிருந்து நான் இன்னொரு பொருளை சிப்காட்டில் ஆர்டர் செய்யவே இல்லை எனக்கு பயமாக இருக்கிறது தயவுசெய்து இப்பணத்தை நீங்கள் எனக்கு கொடுத்து விடுங்கள் இல்லை என்றால் என்ன பொருளை எனக்கு டெலிவரி செய்து விடுங்கள்விடுங்கள்
Image Uploaded by Suganthi Karthi: