Name of Complainant | |
Date of Complaint | October 24, 2020 |
Name(s) of companies complained against | Idea |
Category of complaint | Mobile Phone |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
நான் 149 ரூபாய் ரீசார்ஜ் செய்தேன் . எனது போனில் எந்த பணமும் இல்லை. 20.10.2020 முதல் 23.10.20 வரை 3 நாட்கள் திருச்சி ல் உள்ள idea மற்றும் recharge கடைகளில் அழைந்து எனது பணம் ரீபன்டு செய் அல்லது ரீசார்ஜ் செய்ய வேண்டி பல முறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை ஆகவே எனக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
Image Uploaded by Thangaraj: