Name of Complainant | |
Date of Complaint | April 14, 2024 |
Name(s) of companies complained against | Arcgatetechnology |
Category of complaint | Cyber Crime |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
பகுதி நேர வேலை வாய்ப்பு என்று கூறி மோசடியில் ஈடுபடுகின்றனர் வேலையில் சேர்வாதற்கு முன்பு போலியான ஆவனத்தில் கையெழுத்து மற்றும் புகைபடமும் ஆதார் கார்டும் வாங்கி கொண்டு கம்பெனி அக்ரீமெண்ட் போல் சித்தரித்து வேலையில் சேர்த்து கொண்டு பார்ம் பில்லிங் என்ற வேலையை செய்ய சொல்கின்றனர் அதை 5 நாட்களுக்குள் செய்ய சொல்கின்றனர் 400 பார்ம் அதை நாங்கள் அவர்கள் சொன்ன தேதிக்குள் முடித்து குடுத்து விட்டோம் பிறகு அவர்கள் நீங்கள் தவறாக செய்து விட்டோம் என்றும் அதனால் கம்பெனி நஷ்டமாகி விட்டதாகவும் அதற்கு நீங்கள் நஷ்ட ஈடு கொடுங்கள் என்றும் போலியான அட்வகேட் களை கொண்டு எங்கள் மேல் பொய்யாக வழக்கு பதிவு செய்தும் எங்களை பேரும் மனஉளைச்சளுக்கு அளாக்கி விட்டார்கள் இது போல் யாரையும் இவர்கள் ஏமாற்ற கூடாது என்பதற்காகவும் இதே போல் எந்த போலி வெப்சைட் களும் இந்த மாதிரி கிரிமினல் நடவடிக்கைகள் ஈடுபாடல் சைபர் கிரைம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
Image Uploaded by Rohith: