Name of Complainant | |
Date of Complaint | July 6, 2022 |
Name(s) of companies complained against | sunny cash |
Category of complaint | Cyber Crime |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
நான் ஒரு மாதத்திற்கு முன்பு இந்த கடன் செயலில் இருந்து ரூபாய் 4000 கடன் பெற்றிருந்தேன் அதை திரும்பவும் அடைத்து விட்டேன் இப்பொழுது 6050 ரூபாய் எனது அக்கவுண்ட் இருக்கு இந்த ஆப்பிள் மூலம் வந்துள்ளது நான் திரும்பவும் கடன் கேட்கவில்லை இப்போது ஒரு வாரத்தில் திரும்பவும் 11 ஆயிரம் கட்ட வேண்டும் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது ஆனால் நான் கடன் கேட்கவில்லை தயவு செய்து இந்த ஆப்பை புகார் ஒன்றை தெரிவிக்கிறேன் எனது அக்கவுண்டையும் க்ளோஸ் செய்து வரும்படி கேட்டுக்கொள்கிறேன்
Image Uploaded by Veeramani: