| Name of Complainant | |
| Date of Complaint | March 12, 2022 |
| Name(s) of companies complained against | SBO - School of Business organization (Thirumanam also) |
| Category of complaint | Cyber Crime |
| Permanent link of complaint | Right click to copy link |
| Share your complaint on social media for wider reach | |
திருவண்ணாமலையில் இருந்து இயங்கி வரும் ஸ்கூல் ஆப் பிசினஸ் ஆர்கனைசேஷன் என்னும் நிறுவணம் பகுதி நேர வேலை தறுவதாக கூறி ஆயிர கணக்கான பேரிடம் இருந்து ரூ 600 இருந்து ரூ 2500 வரை மோசடி செய்து சம்பழமும் தராமல் சாப்ட்வேர் அப்டேட் என்று இழுத்தடித்து வருகிறது நிறுவனத்தின் என்னை தொடர்பு கொண்டால் சங்கர் என்னும் நபர் மிகவும் கேவலமாக பேசி வருகிறார் நிறுவனத்தை பற்றி விசாரித்ததில் இவர்கள் பல வருடன்களாக இவ்வாறு பல பேரிடம் ஏமாற்றி வருவது அம்பலமாகிறது ஆகவே நாங்கள் சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க தயாராகி விட்டோம் நீங்களும் இனிமேல் ஏமாறாமல் இருக்கவே இந்த பதிவு ஏமாந்தவர்கள் இருந்தீர்கலானால் எங்களோடு இணைவீர்
Image Uploaded by Selvam: