Name of Complainant | |
Date of Complaint | July 12, 2020 |
Name(s) of companies complained against | Vodafone Tamilnadu |
Category of complaint | Internet Services |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
- கடந்த பதினெட்டு நாட்களுக்கு எனது மொபைலில் இன்கம்மிங் கால் சரியாக வருவதில்லை அதை பற்றி கஸ்டமர் கேரிடம் புகார் செய்தேன் ஆனால் இதுநாள்வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை… சென்றமாதம் இருப்பு தொகை முடியும் தேதியில் வேறு நெட்வொர்க் மாறுவதற்கு போர்ட் எண்ணை பெறுவதற்கு 1900 என்ற எண்ணிற்கு எனது மொபைல் எண் பதிவு செய்தது ஆனால் இதுநாள் வரை போர்ட் அனுப்பி வைக்கவில்லை