Name of Complainant | |
Date of Complaint | August 29, 2023 |
Name(s) of companies complained against | true balance |
Category of complaint | Cyber Crime |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
சார் நான் true balancil loan எடுத்தேன் ஆனால் தற்போது அதற்குரிய தேதி முடிந்துவிட்டது எனக்கு இரண்டு மாதம் time வேண்டும் நான் முழு தொகையையும் கட்டி முடிச்சிருதேன் ஆனால் true balance.field verification officers coming to ur home nu சொல்லுராங்க என்ன எப்படியாவது இந்த சூழ்நிலையில் இருந்து காப்பாற்றுங்கள்
Image Uploaded by S.Muthu Lakshmi: