Name of Complainant | |
Date of Complaint | December 16, 2020 |
Name(s) of companies complained against | Airtel |
Category of complaint | Mobile Phone |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
நான் moneymore லோன் அப்ளிகேஷன்ல லோன் எடுத்தேன் அதை கட்ட முடியவில்லை அதற்கு அவர்கள் எனது வீட்டிற்கு போன் போட்டு மிரட்டுகிறார்கள் தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்கள் டைம் கேட்டா கூட குடுக்க முடியாது என்று சொல்கிறார்கள் இதனால் நான் மிகவும் உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றேன் எனது பிரச்சனைக்கு ஒரு தீர்வு வேண்டும்
Image Uploaded by Prakash: