Name of Complainant | |
Date of Complaint | February 2, 2023 |
Name(s) of companies complained against | Small credit |
Category of complaint | Miscellaneous |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
ஐயா என் பெயர் நந்தினி நான் எனது குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாத நாள் அவசரமாக பணம் தேவைப்பட்டது அதற்காக மொபைல் லோன் செயலியை பதிவேற்றம் செய்வேன் செயலியின் பெயர் ஸ்மால் கிரெடிட் அதில் என்னுடைய விவரங்களை பதிவு செய்தேன் பிறகு அவர்கள் எனக்கு 3,500 அப்ரூவல் கொடுத்தார்கள் திரும்பி செலுத்தும் நாட்கள் வெறும் ஏழு நாட்கள் மட்டும் அவகாசம் கொடுத்தார்கள் வட்டி மிகவும் அதிகமாக இருந்தது 1300 ரூபாய் வட்டி அதைப் பார்த்த நான் அதிர்ந்து போனேன் லோன் வேண்டாம் என்று முடிவு செய்த பிறகு வெளியே வந்து விட்டேன் லோன் எடுக்கவில்லை பிறகு ஆறு நாட்கள் பிறகு என்னுடைய அனைத்து விவரங்களையும் தொலைபேசி தகவல்களையும் என்னுடைய போட்டோக்களையும் அனைத்தும் திருடி விட்டார்கள் இப்பொழுது என்னை மிரட்டுகிறார்கள் ஆபாசமாக படத்தை சித்தரித்து அனுப்புகிறார்கள் நான் எந்த ஒரு கடனையும் பெறவில்லை என்னுடைய உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நம்பரை தவறாக சித்தரித்து அனுப்புகிறார்கள் இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன் இறந்து போவதற்கு கூட துணிந்தேன் என்ன செய்வது என்று தெரியவில்லை ஐயா நீங்கள் தான் எனக்கு உதவ வேண்டும்
Image Uploaded by Nandhini: