Name of Complainant | |
Date of Complaint | September 30, 2022 |
Name(s) of companies complained against | Jio |
Category of complaint | Mobile Phone |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
நான் handy loan (lee cash) என்ற app மூலம் 5000 கடன் வாங்கி உள்ளேன் 21. 9. 2022 இப்பொது எனக்கு 8000 கட்டவேண்டும் என்று app ல வருது இது மட்டும் இல்லாமல் இன்று (1225) கட்ட சொன்னார்கள் நானும் கட்டிவிட்டேன் நாளை (1375)கட்ட சொல்கிறார்கள் என்னை மிகவும் தொந்தரவு செய்கிறார்கள் என்னுடைய தொலைப்பேசியில் உள்ள எல்லோருக்கும் அனுப்பி என்னை மன உலசலுக்கு தள்ளுகிறார்கள் என் சூழ் நிலையோ காரணம் இந்த லோன் வாங்க Loan note no:L20220907030941926
Image Uploaded by Abubakar siddiq: