Name of Complainant | |
Date of Complaint | October 12, 2022 |
Name(s) of companies complained against | goodrupee |
Category of complaint | Cyber Crime |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
இன்று எனக்கு ஒரு மெசேஜ் வந்தது அந்த மெசேஜை ஓபன் செய்து பார்க்கும் பொழுது ஒரு அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய சொல்லுங்க டவுன்லோட் செய்து லாகின் செய்து பார்த்தால் உங்கள் லோன் அக்கவுண்டில் பேலன்ஸ் நீங்கள் கட்ட வேண்டியது இருக்கிறது அதை சரியான தேதியில் கட்ட வேண்டும் என்று ஒரு மெசேஜ் ஆனால் நான் ஒரு லோனும் எடுக்கவில்லை இதை இந்த லிங்க் எனக்கு வந்த லிங்கை இதில் சேர்த்துள்ளேன் இந்த லிங்கில் நீங்கள் மோசடி செய்கிறார்கள்
Image Uploaded by Vijayakumar: