| Name of Complainant | |
| Date of Complaint | April 13, 2020 |
| Name(s) of companies complained against | Kavin balaji indane gramin vitrak. Gas distributors |
| Category of complaint | Corruption |
| Permanent link of complaint | Right click to copy link |
| Share your complaint on social media for wider reach | |
சிலிண்டர் டெலிவரியின் போது பில்லிற்குமேல் பணம் கட்டாயமாக வசூலிக்கிறார்கள் கொடுக்க மறுக்கும்போது சிலிண்டரை கம்பெனியில் வந்து பெற்றுகொள்ளுமாரும் அல்லது வேறு நிறுவனத்திற்கு கேஸ் இணைப்பை மாற்றிகொள்ளுமாரும் டெலிவரிபாய்கள் மிரட்டுகிறார்கள் இதுபற்றி அந்த ஏஜென்சியிடம் புகார் அளித்தும் எந்த பயனுன்மில்லை ஆகையால் அந்த ஏஜென்சி மீதும் டெலிவரிபாய்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
Image Uploaded by Rajakumar: