Name of Complainant | |
Date of Complaint | October 3, 2018 |
Name(s) of companies complained against | Airtel |
Category of complaint | Mobile Phone |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
Respected Sir,நான் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஏர்டெல் அலுவலகத்தில் 26.09.2018ம் தேதி EC Sim no.7305121362 எண்ணில் 200/-ரூபாய் கொடுத்து சிம் வாங்கி இருந்தேன்.EC இதுவரை செய்து கொடுக்கவில்லை.நேரில் சென்று கேட்ட போது அது மேப் ஆகவில்லை.மறுபடியும் 200/-ரூபாய் கட்டினால்தான் வேறு சிம் கொடுப்பேன் என்று சொல்லி என்னையும் பல வாடிக்கையாளரையும் ஏமாற்றி வருகிறார்கள் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். வணக்கம் நன்றி.
Image Uploaded by Ramanathan.P: