| Name of Complainant | M. SURESH |
| Date of Complaint | May 13, 2023 |
| Name(s) of companies complained against | GV football |
| Category of complaint | Investments |
| Permanent link of complaint | Right click to copy link |
எனது உறவினர் ஒருவர் விக்னேஷ் என்பவர் ஜிவி புட்பால் என்னும் ஒரு விளையாட்டு வலைதளத்தில் என்னை முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார் அதன்படி நானும் 20,000 ரூபாயை முதலீடு செய்தேன் பிறகு விக்னேஷ் என்பவரிடம் 50ஆயிரம் ரூபாய் கொடுத்தேன் அதை அவர் ஜீவி புட்பால் முதலீடு செய்ததாக கூறினார் பிறகு 15 நாட்கள் கழித்து பணம் நான் எடுக்க சொன்னேன் அவர் எடுத்து விடலாம் என்று கூறினார் பிறகு 7 நாட்களில் பணம் எடுக்க இயலவில்லை இன்று […]
Read More...