Name of Complainant | |
Date of Complaint | October 15, 2022 |
Name(s) of companies complained against | Karthis e comerce prvt ltd |
Category of complaint | Internet Services |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
நான் எந்த லோன் வாங்கவில்லை. ஆனால் நான் லோன் வாங்கியதுபோல் எனக்கு குறுந்செய்தி அனுப்பி தொந்தரவு செய்கின்றனர். பின்னர் எனக்கு என் குடும்பத்திற்கு அனுப்புவதாக செய்தி அனுப்புகின்றனர் நீங்கள் இதிலிருந்து விடுபட பாதுகாப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
Image Uploaded by Mahalakshmi: