Name of Complainant | |
Date of Complaint | December 30, 2023 |
Name(s) of companies complained against | bulkser.com |
Category of complaint | Mobile Phone |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
வணக்கம்
என்னுடைய பெயர் முருகன் நான் சேலம் மாவட்டம், டெலிகிராம் மூலம் எனக்கு ஒருவர் வீடியோ பார்த்து அதை send பண்ணால் உங்களுக்கு பணம் தருகிறோம் என்று சொன்னார்கள், நான் சரி என்று வீடியோ பார்த்தேன் பணம் தந்தார்கள், பிறகு நீங்கம் VIP person என்று மற்றொரு குழுவில் சேர்த்தார்கள் அதில் வீடியோ பார்க்க சொன்னார்கள் அதில் task 1 மற்றும் task 2 வீடியோ பார்த்து முடித்த பிறகு task 3ல் பணம் கட்ட சொன்னார்கள், நான் யோசித்து பணம் கட்டவில்லை, திரும்ப என்னை நம்ப வைத்து பணம் கட்டவைத்தார்கள், கட்டிய பணம் திரும்ப வந்து விட்டது, முதலில் 1000 ரூபாய், 2000ரூபாய், 3000 ரூபாய் அடுத்து 10000ரூபாய் என கட்டினேன் கடைசியாக 30000ரூபாய் கட்டினால் தான் உங்கள் பணம் திரும்ப கிடைக்கும் என்று என்னை ஏமாற்றி விட்டனர், அவர்களின் வங்கி கணக்கு விபரம் மற்றும் transaction இத்துடன் இணைத்து பணிந்து சமர்ப்பிக்கிறேன். மேலும் என்னை போன்று யாரும் ஏமாற கூடாது, என்று ஒரு சமூக நோக்கத்தோடு இந்த பதிவு செய்து கொள்கிறேன், அனக்கு நான் கட்டிய 13000 ரூபாயை திரும்ப பெற்று தருமாறு மிகத்தழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி