Blubuddy இந்த நிறுவனத்தில் பணத்தை இழந்து விட்டேன்

Name of Complainant Vinayagam
Date of ComplaintJune 22, 2025
Name(s) of companies complained against
Category of complaint Consumables
Permanent link of complaint Right click to copy link
Share your complaint on social media for wider reach
Facebooktwitterredditpinterestlinkedinmail
Text of Complaint by Vinayagam:

Google online இணையதளம் வழியாக Blubuddy இந்த நிறுவனத்தில் உலர் பழ திராட்சை போரின் 4.in1 முந்திரி பாதாம், பிஸ்தா உணவு பொருள் ஆர்டர் செய்தேன் இதற்கான கட்டண தொகை பேடிஎம் மூலம் ரூபாய் Hey, I paid ₹391.63 to Nikhil using paytm. கட்டியுள்ளேன் ஆனால் எனக்கு ஆர்டர் வரவில்லை பார்சலிஇன் ஐடி நம்பர் ஆர்டர் எண் வழங்கப்படவில்லை இந்த நிறுவனம் என்னை ஏமாற்றி விட்டது ஆடர் பதிவு செய்யும்போது பேடிஎம் கூகுள் பே போன் பே உள்ளிட்ட அனைத்து வசதிகளும் காட்டுகிறது ஆனால் டெலிவரி போது பணம் செலுத்தலாம் என்று காட்டவில்லை இந்த இடத்தில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது இருந்தும் இந்த நிறுவனத்தில் சத்தான தரம் உயர்ந்த ஊட்டச்சத்து உடைய நல்ல தரமான உணவுப் பொருள் கிடைக்கும் என்று நம்பிக்கையில் பணத்தை இழந்து விட்டேன் நான் இழந்த பணத்தை மீண்டும் பெற்றுத்தர தாழ்மையுடன் வேண்டி பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன் பேடிஎம் அக்கவுண்ட் டீடைல்ஸ் 19/06/2025 10.27 PM with upi reference number 385456995961

Image Uploaded by Vinayagam:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *