Name of Complainant | |
Date of Complaint | October 17, 2020 |
Name(s) of companies complained against | Airtel Postpaid |
Category of complaint | Mobile Phone |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
- ஐயா! வணக்கம் என்னுடைய postpaid number 9500185141 நான் கடைசி தவனணயாக 800 to 900 RS bill வந்தது நான் customer care call செய்து bill details விசாரித்தபோது late payment charge உள்ளதாகவும் நான் கேட்டுக்கொண்டதன் பேரில் 645 RS சேலுத்தும்மாறு சொன்னதால் நான் 645 RS யை ஜுலை மாதம் 5 தேதி 645 RS செலுத்தினேன்.இது மே மாதம் மற்றும் ஜூலை மாதம் bill ஆகும். அடுத்த bill லூம் 800 RS வந்ததால் நான் customer care. call செய்து கேட்ட போது அவர்கள் சரியான பதில் சொல்லாம் 40 minis 30 minis. மேலாக காத்திருக்க வைத்து மணஉலச்சல் செய்தனர் . ஆனால் ஜூலை மாதம் bill மட்டும தான் வரவேண்டிய bill . தகவல் சரியாக சொல்லாம் போனது customer care. விசாரனை செய்யும் படி கேட்டு கொள்கிறேன்.