| Name of Complainant | |
| Date of Complaint | March 1, 2021 |
| Name(s) of companies complained against | Airtel |
| Category of complaint | Mobile Phone |
| Permanent link of complaint | Right click to copy link |
| Share your complaint on social media for wider reach | |
Sir, வணக்கம்,
நான் கடந்த 10 ஆண்டுகள் ஏர்டெல் நம்பர் பயன்படுத்தி வருகின்றேன் நான் எனது ஏர்டெல் நம்பர் ல் வாலெட் கணக்கு வைத்துள்ளேன் அதில் ரூபாய் 400/- உள்ளது அதனை பயன்படுத்தமுடியாமல் இருந்து வருகிறது அதனை சரிசெய்ய 3 ஆண்டுகளாக அனைத்து ஏர்டெல் அலுவலகம் அலைந்தும் பயன் இல்லை எனவே வாலெட்டில் உள்ள ரூபாய் 400/- ஐ எனது SBI Account க்கு மாற்றி தரவும் அல்லது எனது ஏர்டெல் நம்பர்ககு ரீ சார்ச் செய்து கொடுக்கவும்.
நன்றி.
Image Uploaded by RAVI.M: