Name of Complainant | |
Date of Complaint | May 12, 2023 |
Name(s) of companies complained against | 4hire |
Category of complaint | Internet Services |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
நான் அந்தோணி வின்சன் ராஜ் 4 ஹையர் என்னும் இணையதள வேளையில் சேர்ந்தேன் அப்போது அவர்கள் ஐந்து நாட்களில் 600 விண்ணப்ப படிவங்களை நிரப்பி தர வேண்டும் என்று சொன்னார்கள் ஆனால் அது மிகவும் கடினமானது ஐந்து நாட்களில் 600 விண்ணப்ப படிவங்களை நிரப்புவது கடினமானது இது என் மிகவும் கடினமானது என்னால் முடியாது நான் வெளியேறப் போகிறேன் என்று எனது ஆலோசகரிடம் சொன்னேன் அவர் வெளியேற வேண்டும் என்றால் 6499 தொகையை ஆன்லைனில் மூலம் ஒரு அக்கவுண்ட் எடுத்து அனுப்ப சொன்னார் என்னால் இவ்வளவு பணத்தை கட்ட முடியாது என்று நான் அவரிடம் சொன்னேன் ஆனால் அவர் இன்று மாலை ஐந்து 5 மணிக்குள் பாதை தொகை பாதித்தொகை 3,250 செலுத்துமாறு என்னிடம் கேட்டார் நான் எனது என் மொபைலில் இருந்து ஆன்லைன் மூலம் 3250 தொகை அவருக்கு அனுப்பினேன் ஆனால் பணம் என்னுடைய அக்கவுண்டில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது அவருக்கு செல்லவில்லை அது பிராசஸில் இருந்தது அதற்கு அவர் நீங்கள் பணம் முழுவதுமாக என்னுடைய அக்கவுண்டிற்கு வரவில்லை உங்களுக்கு பெனால்டி என்று மீண்டும் 4700 பணத்தை அடுத்த நாளில் 5 மணிக்குள் 11,199 தொகை செலுத்துமாறு எனும் கூறினார் நான் அவரிடம் கேட்டேன் இந்த தொகை செலுத்தினால் இதிலிருந்து வெளியேற முடியுமா என்று கேட்டேன் கண்டிப்பாக முடியும் என்று சொன்னார் நானும் எனது நண்பர்களிடம் கடன் வாங்கி 11119 தொகை அவருக்கு அனுப்பினேன் அவர் உங்களுக்கு என்ஓசி இடம் இருந்து கால் வரும் என்று சொன்னார் 24 மணி நேரத்திற்குள் வரும் என்று சொன்னார் ஆனால் 24 மணி நேரத்தில் கால் வரவில்லை அடுத்த நாள் கேட்டேன் இன்று காலை வரும் என்று சொன்னார் ஆனால் வரவில்லை. நான் அடுத்த நாள் ஆலோசர்களிடம் கேட்டேன் இன்று அழைப்பு வரும் என்றார் என்ன செய்து அழைப்பு வந்தது அவர்கள் என்ன சொன்னார்கள் என்றால் நீங்கள் அக்ரிமெண்ட் கேன்சல் செய்ய வேண்டும் என்றால் 32,495 மீண்டும் செலுத்த வேண்டும் என்றார் என்னால் அவ்வளவு பெரிய தொகையை ஏற்படுத்த முடியாது இவ்வளவு பணம் என்னால் ஏற்படுத்த முடியாது என்று நான் கருதுகிறேன் அவர்கள் சொன்னார்கள் இன்று மாலை 5 மணிக்குள் செலுத்தவில்லை என்றால் நான் நீதிமன்றத்தில் உங்கள் மேல் வழக்கு பதிவு அவர்கள் 10 லட்சம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்று என்னை பயமுறுத்துகிறார்கள் நான் என்ன செய்வது.*Account no.-221000435771*
*Bank name -*Suryoday small finance bank*
*A/c holder name -Ashok kumar*
*IFSC code- SURY0BK0000*
*Termination Amount – 32495/-*
நான் இந்த வங்கி கணக்கிற்கு மொத்தம் ₹14,449 செலுத்தியுல்லேன். மீண்டும் என்னிடம் ₹32,495 கேட்கிறார்கள்.