Name of Complainant | |
Date of Complaint | June 17, 2020 |
Name(s) of companies complained against | village |
Category of complaint | Utilities |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
பொருள் : விவசாய நிலத்தில் நீர்எடுத்து தவறான முறையில்பயன்படுத்துவது குறித்து
ஐயா : திரு. அசோக் என்பவர் 37.சிறுமங்காடு கிராமம், பிள்ளையார் கோவில் தெரு சுங்குவார்சத்திரம் அஞ்சல்,ஸ்ரீபெரும்புதூர் வட்டம் காஞ்சிபுரம் மாவட்டம். என்ற முகவரியில் வசித்து வருகிறார்,
திரு. அசோக் எங்கள் ஊரில் விவசாய நிலத்தில் இருந்து நீர்எடுத்து வாகனங்கள் மூலம் விநியோகித்து வருகிறார் .இதனால் அருகில் உள்ள விவசாயநீராதாரமான ஏரி நீர் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது .ஏரி அருகாமையில் இவர் நீர் எடுத்து வாகனங்கள் மூலம் விநியோகிப்பதால் கால்நடைகள் மற்றும் விவசாயம் பாதிப்படையும்நிலை ஏற்பட்டுள்ளது எனவே இக்குற்றம் தொடர்ந்து நடைபெறாமல் தடுக்குமாறு மிகவும் தாய்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
Image Uploaded by karthik: