Name of Complainant | |
Date of Complaint | May 26, 2022 |
Name(s) of companies complained against | Alexandria |
Category of complaint | Cyber Crime |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
நான் Alexandria என்ற loan app ல் 8000 rs 91 நாள் தவணையில் கடன் விண்ணபிரதேன் ஆனால் எனக்கு ஒரு பெரிய அளவில் மோசடி நடந்து விட்டது எனது வங்கி கணக்கில் 4400 மட்டுமே வந்தது மற்றும் தவணை காலம் 6 நாட்கள் மட்டுமே இதனை எப்படி சரி செய்வது என்று எனக்கு தெரியாவில்லை
Image Uploaded by Suri Ya: