Name of Complainant | |
Date of Complaint | March 25, 2023 |
Name(s) of companies complained against | Meesho |
Category of complaint | Internet Services |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
எனக்கு 23/03/2023 மீசோவில் இருந்து எனக்கு ஒரு ஸ்பீட் போஸ்ட் வந்தது அதில் ஒரு கூப்பனும் எந்தன் கூப்பனில் உங்களுக்கு பரிசு தொகை உள்ளது என்று என்று எழுதியிருந்தது இதில் இருக்கும் பரிட்சை தொகையை கீழுள்ள மொபைல் நம்பரை தொடர்பு கொண்டு ஒரு சதவீத தொகையை செலுத்தி உங்கள் பரிசை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியிருந்தனர் எனவே இது போன்ற மோசடி செய்யும் இந்த தபால் முறையை புகார் செய்யவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
Image Uploaded by Bhagavath:
வணக்கம் பகவத், பகிரப்பட்ட வெகுமதி மீஷோவிடமிருந்து இல்லை என்பதைத் தெரிவிக்கவும். மீஷோ இது போன்ற அதிர்ஷ்டக் குலுக்கல் அல்லது ஆஃப்லைன் நிகழ்வுகளை நடத்தவில்லை என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம். மேலும், CVV அல்லது OTP போன்ற எந்த தகவலையும் நாங்கள் கேட்பதில்லை. மீஷோ என்ற பெயரில் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுவதிலிருந்தோ அல்லது கருத்தில் கொள்வதையோ தயவுசெய்து தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.