Name of Complainant | |
Date of Complaint | May 14, 2023 |
Name(s) of companies complained against | Rozarpay |
Category of complaint | Internet Services |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
IPL cricket match tickets book பண்ண போய் ஒரு website ல் ஏமாந்து விட்டேன். Direct payment gateway மூலம் என் பணத்தை திருடிவிட்டான். வேறு எந்த தகவலும் எனக்கு கிடைக்கவில்லை. நான் ICICI வங்கி உபயோக படுத்துகிறேன். அதன் மூலம் என்னுடைய UPI id போட்டவுடன் Rozarpay என்ற payment gateway மூலம் அந்த fraud காரனுக்கு பணம் சென்று விட்டது. Tech-edge என்று மட்டும் தான் காண்பித்தது, வேறு தகவல் இல்லை. பிறகு நான் ICICI வங்கியை தொடர்பு கொண்டு சில விவரங்களை கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கிய விவரங்களை நான் இத்துடன் கொடுக்கின்றேன். தயவு செய்து எனக்கு உதவுங்கள். என்னுடைய பணம் 4400 rs ஐ இழந்து விட்டேன். கடந்த மே மாதம் 3 ம் தேதி காலையில் 8:57 மணிக்கு ஆன்லைன் ல் என் பணத்தை இழந்து விட்டேன்…..
Name : Tech edge
Account No : XXXXXXXXZORP
IFSC Code : ICIC0DC0099
VPA : techedge895.rzp@icici
Image Uploaded by Karthikeyan D: