Name of Complainant | |
Date of Complaint | July 8, 2022 |
Name(s) of companies complained against | India union credit cash |
Category of complaint | Banking |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
நான் இந்தியா கிரெடிட் யூனியனின் ஆப் மூலம் கடன் கேட்டு இருந்தேன் அவர்கள் நுழைவுக் கட்டணம் 750 செலுத்துமாறு சொன்னார்கள் நான் செலுத்திய பிறகு எனக்கு எந்த தகவலும் கொடுக்காமல் மீண்டும் 2500 செலுத்துமாறு கேட்கிறார்கள் இதை முதலில் அவர்கள் சொல்லவில்லை எனக்கு என் பணம் திரும்பப் பெற்றுத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என் மன அமைதியை கெடுக்கிறார்கள்
Image Uploaded by Vijay: